• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் முப்பெரும் விழா..,

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் பள்ளி வாசலில் அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு, மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும்…

உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..,

தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம்…

கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில் பழமையான 3 மரங்கள் மறு நடவு..,

கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள…

சையது ஜஹாங்கீர் மரியாதை நிமித்தமாக சந்தித்த கோபால்தாஸ் மகராஜ்..,

ஸ்ரீ பாண்டுரங்க பஜனாங்ரம் கோவிந்தபுரம் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சீடர் ஸ்ரீ கோபால்தாஸ் மஹராஜ் அவர்களை சிவகாசி அரசன் கல்யாண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ. சையது ஜஹாங்கீர் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ…

திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள அண்ணா திடலில் சாத்தூர் நகர திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் சாதனை விளக்க…

பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர்…

வெளிநாட்டுக்கு செல்வோருக்கான மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..,

அரசு மருத்துவமனையில் வெளிநாட்டுக்கு செல்வோருக்கான மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்பாட்டம்திருச்சியில் இயங்கி வரும் #GAMCA (#Gulf_Approved_Medical_Centers_Association) மருத்துவ பரிசோதனை மையத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து…

முன்னாள் மாணவர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்…

மதுரை மாவட்டம் சோழவந்தன அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி (தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது) 1997.98 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சமூக வலைதள மூலம் இணைந்து பள்ளியில் சந்தித்தனர். பின்பு தங்களது மலரும்…

தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம்..,

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய மாவட்ட பொதுக்குழு, மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தொழுகை பள்ளியில்…

ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ்‌ ஆர் எம் எஸ் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஞாயிறு மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது திங்கள்…