• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,

கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்.

கன்னியாகுமரியில் உள்ள அண்ணா மற்றும் ராஜீவ் காந்தி சிலகளுக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், இலக்கிய அணி செயலாளர் அழகேசன், நகராட்சி திமுக காங்கிரஸ் வார்ட் உறுப்பினர்கள்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள். கூட்டணியின் கட்சியின் பொறுப்பாளர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.