• Wed. May 15th, 2024

Trending

சமையல் குறிப்புகள்:

மிளகு வடை: தேவையானவை: செய்முறை:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 61:கேளாய், எல்ல தோழி! அல்கல்வேணவா நலிய, வெய்ய உயிரா,ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,”துஞ்சாயோ, என் குறுமகள்?” என்றலின்,சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,”படு மழை பொழிந்த பாறை மருங்கில்சிரல் வாய் உற்ற…

பொது அறிவு வினா விடைகள்

அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளில் உள்ள ஓவியங்கள் யாருடைய கலையின் வளர்ச்சியைக் குறிக்கின்றன?சாளுக்கியர்கள். இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரின் போது கவர்னர் ஜெனரல் யார்?வாரன் ஹேஸ்டிங்ஸ். சிராஜ்-உத்-தௌலா எந்த நகரத்தின் பெயரை அலிநகர் என மாற்றினார்?கல்கத்தா அரசியல் நிர்ணய சபையின் யூனியன் பவர்…

சீனாவின் பறக்கும் கார் சோதனை ஓட்டம்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. எக்ஸ்2 என்ற…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு!!! எது நம்மை உயர்த்தும்.? கடைசிக் காலத்தில் என்னைப் பிள்ளை பார்த்துக் கொள்ளும் என்று நம்புவது நம்பிக்கை. எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் என்னையும் மனைவியையும் நான் கடைசிக்காலத்தில் பார்த்துக் கொள்வேன் என்று நம்புவது தன்னம்பிக்கை. நம்பிக்கையூட்டும்…

குறள் 325:

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.பொருள் (மு.): வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

ஆஸ்காருக்கு தேர்வான “செல்லோ ஷோ” பட சிறுவன் திடீர் மரணம்

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து…

திருப்பதி கோவிலில் 12 மணிநேரம் நடை அடைப்பு

சூரியகிரகணம் ,சந்திரகிரகணம் வருவதை அடுத்து திருப்பதி கோயிலில் 12 மணி நேரம் நடை அடைப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி…

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு

சுப்ரீம் கோர்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், அடுத்த மாதம் 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை சிபாரிசு செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு கேட்பது வழக்கம்.…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பில் 17 அரசியல் கட்சிகள், 44 இயக்கங்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் மனித சங்கிலி பேரணியில் வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர்…