• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 21, 2022

சிந்தனைத்துளிகள்

• தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு!
இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்!

• முயற்சி செய்ய தயங்காதே
முயற்சிக்கும் போது உன்னை முட்களும் முத்தமிடும்…!

• மலையை பார்த்து மலைத்து விடாதே
மழை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!

• மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில்
இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி
வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால்
யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது!

• தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில்
முடியாதது என்று எதுவுமே இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *