சிந்தனைத்துளிகள்
• போராடித் தோற்பதும் வாழ்வின் ஒரு இன்பம் என்பதை மறந்துவிடாதீர்கள்..
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.!
• யார் கடினமாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு கடவுள்
உதவி செய்கிறார்கள்.
• கெட்டவை எப்போதும் தானாகவே நம் காதுகளை வந்து சேரும்..
ஆனால் நல்லவை எப்போதும் கேட்டே அறிய வேண்டும்.!
• நம் பயம் எதிரிக்கு தைரியத்தை கொடுக்கும்..
நம் அமைதி அவனுக்கு குழப்பத்தை கொடுக்கும்..
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் வென்றதில்லை.!
• வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும் அதுவரை
சிலவற்றை சகித்துக்கொண்டு ஓடிக் கொண்டே இரு.!