இபிஎஸ் கோட்டையாக பார்க்கப்படும் கொங்குமண்டலத்தில் ஓபிஎஸ்க்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க முடிவு.
சென்னையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் நிண்ட நேரம் தனியாக பேசியுள்ளார். அவர்களிடம் உள்ளூர் பிரச்சனைகளை கேட்டறிந்தபின் ,கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் செல்வாக்கை இழக்க வைக்க பல்வேறு யோசனைகளை கொடுத்துள்ளார். மேலும்கொங்கு பகுதிக்கு தான் வரும் போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஆட்களை திரட்ட வேண்டும் பணம் பற்றி கவலை வேண்டாம். என்றும்,எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளாராம்.