

ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக உள்ள அதிமுகவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
அதிமுகவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதியில் பாஜக வலுவாக இருப்பதால் இபிஎஸ் ஆதரவு தேவையில்லை என தலைமை கருதுகிறது. தென் மாவட்டங்களில் தங்களுக்கு ஆதரவாக சிலசமூகங்களின் வாக்கு இருப்பதால் ஓபிஎஸ்+டிடிவி+சசியை இணைத்து முக்குலத்தோர் வாக்குகளையும் , வட மாவட்டங்களில் ராமதாசை இணைத்து அந்த சமூக வாக்குகளையும் பெற்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக கணக்கு போட்டுள்ளது.
