

பிரதமர் மோடியை பார்த்து பயமில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேச்சு.பிரதமர் மோடியை பார்த்து பயபடமாட்டேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி யுமான ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேஷனல்ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் தங்களை மிரட்டுவதற்காகவே என்ற ராகுல் ,கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் தாங்கள் அமைதியாகி விடுவோம் என நரேந்திரமோடியும் அமித்ஷாவும் நினைப்பதாக கூறினார்.
