• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வடமாநிலத்தொழிலாளர்கள் விவகாரம்- ஆளுநர் டூவிட்

ByA.Tamilselvan

Mar 5, 2023

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் தமிழ்நாடு ஆளுநர் டுவி்ட்டரில் பதிவு
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.