• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விஜயபிரபாகர் வேட்பு மனு

ByTBR .

Mar 25, 2024

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் விஜயபிரபாகர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளின் கழக தலைமை தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலனிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.