

அரசு பள்ளிகளிலில் இனி எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும்.எல்கேஜி,யுகேஜி க்குபணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.