• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய MSR ராஜவர்மன்..,

ByK Kaliraj

Jun 17, 2026

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் கீழராஜகுலராமன் J.J.நகர் திரு. பாண்டியராஜ் – P. தங்கம் தெற்கு ஒன்றிய இலக்கிய அணி அவை தலைவர், J.J.நகர் கிளை கழக செயலாளர் அவர்களின் புதல்வன்* .செல்வகணபதி மீனலோஷனி* அவர்களின் இல்லத் திருமண விழாவில்

சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளருமான MSR ராஜவர்மன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.