• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர் விசயநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

தஞ்சையில், திருவிசய மங்கை பகுதியில் உள்ள மங்கை நாயகி உடனுறை விசயநாதசுவாமி கோயிலில், வருகின்ற பிப்., 6ம் தேதி, ஞாயிற்று கிழமையன்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது…

விழாவிற்கு பக்தர்கள் வந்து அருள் பெருமாறு, திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவர் உழவார திருப்பணி மன்றம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..