• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.டி.ஆர்…

ByK Kaliraj

Feb 22, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்
நிகழ்ச்சி முடிந்த பின்பு திரும்பி போது கட்சி தொண்டர்கள் தங்களது வீடுகளுக்கு அழைத்தனர்.

அழைப்பினை ஏற்று கட்சி தொண்டர்கள் வீட்டிற்கு சென்று குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.