• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பேரழகா..,

ஒரு புறம் காமம்
ஒரு புறம் நாணம்
இருவிசைகள்
எதிரெதிர் திசைகள்
இந்த கயிறு இழுக்கும் போட்டியில்
இழுப்பதும் இழுபடுவதும்
நானேவா??
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்