• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

முழு
மதியாய்
உனை
ரசித்த
மனம்…..

நீ
தேய்பிறை
ஆனாலும்
ரசிக்கும்…..
சற்றும்
மாற்றமில்லாது…..
இப்போதும்
எப்போதும்..
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்