• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

வாழ்க்கை எங்கோ வழுக்கி செல்கிறது…

நேசமலர்களை மாலையாக கோர்த்து கொண்டே…

கவிதைப் பேரழகனே உன் விழி வீச்சில் மயங்கியே நடை பயில்கிறேன்…

ஐம்பதிலும் புதுப்பிக்கிறோமோ
புத்தம் புது நேசமாய்…

பேருவுகை கொள்கிறேன் பெரும் நேசமாய் என் பேரழகா!

கவிஞர் மேகலைமணியன்