• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ஐ.டி.ரெய்டு..!

Byவிஷா

Jun 6, 2023

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியின் சென்னை விருப்பாக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றார்கள். சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் மலர்விழி. 2017 ஆம் ஆண்டில் தர்மபுரி ஆட்சியாளராக இருந்தவர் ஐஏஎஸ் மலர்விழி. தர்மபுரி ஆட்சியாளராக இருந்தபோது நடந்த கிருமிநாசினி கொள்முதல் தொடர்பாக சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.