இந்தியாவில் பணவீக்கத்தால் மந்தநிலை ஏற்படும் என ரிலைன்ஸ் அம்பானி பேச்சு
பணவீக்கம் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படலாம் என ரிலைன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ்அம்பானி கூறியுள்ளார். ரிலையன்சின் 45 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் ” நடப்பு நிதியாண்டில் நாட்டின் அதிக வரி செலுத்தும் நிறுவனமாக ரிலைன்ஸ் தொடர்கிறது. அதிக பணவீக்கமும், விநியோகத்தில் உள்ள இடையூறுகளும் உலகலாவிய மந்த நிலையைத் துாண்டலாம்”என்று கூறியுள்ளார். 5 ஜி குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கதால் மந்தநிலை ஏற்படும் – முகேஷ் அம்பானி
