இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் அறிக்கையில் தகவல்.
இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் தகவல்
அதில் சர்வதேச பொருளாதார போக்கில் நெருக்கடி காணப்பட்டு வரும் நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் கணிப்பு வெளியிடிட்டிருப்பதாகவும் ,சேவை த்துறையே தற்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. வங்கித்துறையின் நிதிநிலைமை ஆரோக்கியமாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.