• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்- பிரதமர் மோடி

ByA.Tamilselvan

Oct 30, 2022

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ….பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.