

- எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் எது?
எச்ஐவி - பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் ?
தந்தித் தாவரம் - இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?
ஹீமோகுளோபின் - தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?
யானை - ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?
சிங்கம் - அனைத்து உண்ணிக்கு உதாரணம்?
மனிதன் - விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது?
அமீபா - ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது ?
பிளாஸ்மோடியம் - அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது?
பிளாஸ்மோடியம் - சக்தி தரும் உணவுச் சத்து?
கார்போஹைட்ரேட்
