• Tue. Sep 17th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 28, 2022
  1. தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்?
    முதல் வகை நெம்புகோல்
  2. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ?
    ஆர்க்கிமிடிஸ்
  3. எதில் நிலையாற்றில் உள்ளது ?
    நாணேற்றப்பட்ட வில்
  4. பற்சக்கர அமைப்புகளின் பெயர் ?
    கியர்கள்
  5. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் ?
    பிரையோஃபில்லம்
  6. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் ?
    சாய்சதுரம்
  7. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் ?
    பிரம்ம புத்திரா
  8. வடிவியலின் அடிப்படைக் கருத்து ?
    புள்ளி
  9. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை ?
    கூம்பு
  10. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ?
    ஐங்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *