- அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்?
போலிக்கால்கள் - வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது எது?
ஹார்மோன்கள் - புவி நாட்டம் உடையது?
வேர் - இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் எது?
வால்வாக்ஸ் - டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம்?
புகையிலை - முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது?
ஹைடிரா - நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு?
கிளாமிடோமானஸ் - மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி?
பிளாஸ்மோடியம் - அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு?
மண்புழு - தாவர வைரஸ்களில் காணப்படும் மரபுப்பொருள் என்ன?
ஆர்.என்.ஏ