• Thu. Apr 18th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 27, 2021
  1. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது?
    விடை : PSLV-D2
  2. இளைஞர் தினம் யாருடன் தொடர்புடையது?
    விடை : விவேகானந்தர்

3. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் என்ன?
விடை : மாலிக்

  1. “புல்லி” என்ற வார்த்தை தொடர்பு கொண்டது?
    விடை : ஹாக்கி

5. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
விடை : தாலமி

6. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
எத்தனை சதவீதம்?
விடை : 23 சதவீதம்

  1. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல் என்ன?
    விடை : வெப்ப உட்கரு ஆற்றல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *