• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Sep 28, 2021
  • முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
    விடை : அன்னை தெரசா,
  • கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
    விடை : கெப்ளர்
  • சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
    விடை : ரஷ்யர்கள்
  • இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
    விடை : 1860
  • பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
    விடை : ஜனவரி 3
  • கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
    விடை : கோமுகம்
  • அழுகும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
    விடை : எருசேலம் நாட்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *