• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!

ByA.Tamilselvan

Jul 25, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11ம் மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்றுதொடங்கி வைக்கிறார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இலவச சைக்கிள்களை வாங்குவதற்கும் மாணவ- மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.