• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

குஜராத் தேர்தலில் வெற்றி ஈரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ByL. YOGESHWARI

Dec 9, 2022

பவானி ஆந்தியூரில் குஜராத் தேர்தலில் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.


ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் பாரதிய ஜனதா கட்சியினர் குஜராத் மாநில தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு , பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்வில் பவானியை பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.