• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தேவர் குருபூஜை விழா… 580 வழக்குகள் பதிவு

ByA.Tamilselvan

Oct 30, 2022

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையை முன்னிட்டு வதிமுறைகளை மீறயதாக இதுவரை 580 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த செல்வோர் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. இதை போலீசார் சிசிடிவி கேமராக்கள் ,லோன் கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 580 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.