• Wed. Apr 24th, 2024

“தென்னகத்து போஸ்”- முத்துராமலிங்க தேவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர்

ByA.Tamilselvan

Oct 30, 2022

தென்னகத்து போஸ்’ முத்துராமலிங்க தேவர் தீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்வதாக முதல்வர் முக ஸ்டாலின் புகழாரம்
பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றி யோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *