பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது கைமீறிவருகிறது. பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தை தாண்டியது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.