
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இதில் குறிப்பாக கோவை,மற்றும் நீலகிரியில் அதி கனமழையும்,திருப்பூர் ,தேனி, திண்டுக்கல்,தென்காசி,விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும்.மதுரை ,ராமநாதபுரம், தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி,ஈரோடு ,கிருஷ்ணகிரி ,தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
