அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தென்காசி தெற்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் மந்திரவாடி அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மாரிக்கனி செல்லத்துரை, முத்துப்பாண்டியன் ரூபன், திவாகரன் உட்பட 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பெரிய துரை, சண்முகபாண்டியன், செந்தூர்பாண்டியன் மரியலூயிஸ் பாண்டியன் ராஜ், பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.