இன்று அட்சய திருதியை : தங்கம் விலையில் மாற்றமில்லை
இன்று அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை உயருமா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த…
தங்கம் விலை தொடர்ந்து குறைவு
கடந்த இரண்ட நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இன்று (ஏப்ரல் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 9,005 விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 72,040 ரூபாய்க்கு…
தங்கம் விலை இன்று சவரன் ரூ.2200 சரிவு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவெனக் குறைந்துள்ளது. சென்னையில், நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு…
தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ72 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது, மற்றும் மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர்…
இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை
இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1800 ரூபாய் வரையில் தங்கம் விலை…
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160…
புத்தாண்டில் குறைந்த தங்கம் விலை
இன்றைய தினம் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70040க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை, ஆபரண தங்கம் கிராம், 8,745 ரூபாய்க்கும், சவரன், 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம்…
தங்கம் விலை புதிய உச்சம்
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.70ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குசந்தைகளில்…
மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை ரூ.2,680 வரை குறைந்த நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை…
இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
தொடர்ந்து 2, 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து…