மீண்டும் கடனுக்கான வட்டி உயர்த்துகிறது ரிசர்வ் வங்கி
வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என ரிசர்வ் வங்கி தகவல்.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது. இந்தநிலையில், ரிசர்வ்…
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்துள்ளது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் வீட்டு சமையல் எரிவாயு…
மும்பை பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 800 புள்ளிகள் வரை சரிந்து 57,300 புள்ளிகள் என்ற அளவிற்கு கீழே சென்றது. இதில், டி.சி.எஸ், ஹெச்.சி.எல்.டெக் ஆகியவை முறையே 0.43 சதவீதம் மற்றும் 0.53 சதவீதம்…
இனிரூபாய் நோட்டுகளுக்கு வேலை இல்லை…ஆர்.பி.ஐ அறிவிப்பு
டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகப்படுத்தபடுவதால் இனி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையும் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.டிஜிட்டல் கரன்சிக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி .சமீபத்தில் பிட்காயின் மாதிரியான டிஜிட்டல் கரன்சிகளை தடை செய்த மத்திய அரசு ,ரிசர்வ் வங்கி சார்பில்…
பெண்களுக்கு சிறுதொழில் கைக்கொடுக்கிறதா..??
இக்காலகட்டத்தில் பெண்களுக்கு சுயதொழில் என்பது வருமானம் ஈட்டும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் பல துறையில் வேலைக்கு சென்று சாதிப்பது ஒரு பக்கம் என்றால் வீட்டிலிருந்தபடியே சத்தமில்லாமல் சாதிக்கும் பெண்கள் மறுபக்கம். சிறு குறு தொழில் செய்யும் பெண்களின்…
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ..!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.82.33ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ்…
விழா காலங்களில் உச்சத்தை தொடும் தங்கம் விலை…
இந்தியாவில் விழா காலங்கள் ஆரம்பிக்கும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் அதன் விலையும் மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் இருந்து மீண்டும்…
ஷாப்பிங் ஆப்-ல் ஆர்டர்.. ஆர்டர் செய்தது ஒன்று .. கிடைத்தது மற்றொன்று..!!!
ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வது எளிதாக உள்ளதாலும் விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். இருப்பினும் சிலர் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வதால் ஏமாற்றத்தையும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில்…
உழவர் சந்தைகளில் முழுநேர கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்-முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்திலுள்ள உழவர் சந்தையில் உண்மையான ஏழை எளிய விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை உழவர் சந்தைகளில் நேரடியாக விற்பதற்கு முழுநேர கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து தொடர்ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என…
தொடர் மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு
தொடர்ந்து பெய்து வரும்தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியதில் இருந்து தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. 14…