பத்திரிகையாளரை திட்டினாரா பைடன்?
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், திங்கள் கிழமை அன்று அதிபர் ஜோ பைடனின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் நேரத்தில் அறையை விட்டு வெளியேறுகையில் அதிபர் ஜோ பைடனிடம், அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிகையாளர்…
புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை!
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தௌனோஜம் நிரஞ்சாய் சிங், ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் அதிக புஷ்-அப் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முன்னதாக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த நிரஞ்சாய் சிங் ஒரு நிமிடத்தில்…
வீழ்ச்சியில் மிதக்கும் இலங்கை…எப்போது இதற்கு முடிவு..!
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது? இலங்கை அரசே முழுக்குப்போடும் அளவிற்கு சரிவு பெற அப்படி என்ன ஏற்பட்டது…இத்தொகுப்பில் ஒரு அலசல்…! இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம் கொரோனா என்றே அரசுத்தரப்பிலும் பொதுவாகவும் கூறப்படுகிறது. அது…
வாஷிங்டனில் முகக்கவசம், தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு
முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம் வரை முழக்கம் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. முகக்கவசம் அணிவது குறித்து அமெரிக்காவில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அதிபர்…
மக்களுக்காக தனது திருமணத்தை நிறுத்திய பிரதமர்!
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாகத் தனது திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ரத்து செய்துள்ளார். ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , தனது நாட்டு மக்களின் நலன் கருதி தனக்கு…
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம்!
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படும் என தமிழக மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாட்டுப்படகு, விசைப்படகுகள் உட்பட 105 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டு…
‘கடவுளின் தீவு’ என்று சொல்லப்படும் ஹாங்காங்கில் ஜனநாயகம் மலருமா..?
கேரளா கடவுளின் தேசம் என்று சொல்லப்படுவதுண்டு. அதே போல ஹாங்காங் ஆசியாவில் கடவுளின் தீவு என அழைக்கப் படும் அளவுக்கு அழகானது. ஆனால் அங்கு சில ஆண்டுகளாக நடக்கும் சம்பவங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.என்ன தான் நடக்கிறது ஹாங்காங்கில்?சில ஆண்டுகளாகவே…
காதலிக்காக கிட்னி கொடுத்து ஏமாந்த அப்பாவி காதலன்…வீடியோ கதறல் வைரலாகிவிட்டது
தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. மெக்ஸிகோவின் Baja California பகுதியைச்…
ஒமிக்ரானின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது! பின் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று மாறி மக்களை தாக்கி வருகின்றன. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா…
ஆஸ்கார் பட்டியலில் இணைந்த தென்னிந்திய படங்கள்!
ஆஸ்கார் விருது! உலக திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்! அத்தகைய ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம், மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இடம்பெற்று, உலக சினிமாவை தென்னிந்தியா பக்கம் திருப்பியுள்ளது! சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான…