• Sat. Apr 1st, 2023

உலகம்

  • Home
  • மீண்டும் அப்பா ஆனார் எலான் மஸ்க்…

மீண்டும் அப்பா ஆனார் எலான் மஸ்க்…

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம்…

பீர் குடிப்பவர்களுக்கு நீரிழிவு ,இதயநோய் வாய்ப்பு குறைவு

குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.வடக்கு போர்ச்சுக்கல்லில் உள்ள போர்ட்டோ நகரில் சுகாதார தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த…

இலங்கையில் மீண்டும் போராட்டம்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் ரணில்விக்ரமசிங்கே பதவி விலகுமாறு இலங்கையில் மீண்டும் போராட்டம்.இலங்கையில் கடந்த சிலமாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அங்கு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில்…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிரங்கிய டெல்லி-துபாய் விமானம்…

டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் திடீரென பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது இந்த நிலையில் திடீரென அந்த விமானத்தில் தொழில்நுட்பக்…

அமெரிக்கா சுதந்திர தினப் பேரணியில் துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி நேற்று சிகாகோ நகரில் பேரணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள…

செல்போன் கண்டுபிடித்தவர் கூறிய அறிவுரை…

செல்போனை கண்டிபித்தவரான மார்டின்கூப்பர் கூறிய அறிவுரை இன்று செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.நம் அன்றாட வாழ்வில் ஒருவர் தினமும் 4,8 மணி நேரத்தை செல்போன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர். மேலும் குழுந்தைகளும் தற்போது மிக அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவ்வளவு ஏன்…

முதலையை திருமணம் செய்து முத்தமிட்ட மேயர்.. வைரலாகும் வீடியோ..

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா பதவி வகித்து வருகிறார். இவர் நகரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில்…

சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்..

சீனாவின் ஜிங் ஜியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம்…

இன்று உலக கைக்குழுக்கல் தினம்

இன்று உலக கைக்குழுக்கல் தினமாக கொண்டாடபபடுகிறது. புதிய நண்பரை சந்திக்கும் போது ,அல்லது நீண்டகாலத்திற்கு பின் நண்பரை சந்திக்கும் போது என பல இடங்களில் மனித உறவை மேம்படுத்தும் நிகழ்வாக கைக்குழுக்கல் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கடைசிவியாழக்கிழமை உலக கைக்குழுக்கல்தினமாக…

அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..

உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஜூரிச் மற்றும் ஜெனிவா பிடித்துள்ளது என்பதும், இந்த இரு நகரங்களும் சுவிஸ் நாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது…