அங்கன்வாடி ஊழியரின் மகனுக்கு ஃபேஸ்புக்கில் வேலை
கூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கொல்கத்தாவைச் சேர்ந்த அங்கான்வாடி ஊழியரின் மகன் ஃபேஸ்புக் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை ஏற்றுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1.80 கோடி ஊதியம் தரப்படஉள்ளது. கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்த பைசக் மொந்தல் என்ற…
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்..? பட்டியலை வெளியிட்ட கூகுள்…
2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மனிதர்ளின் இயல்பு வாழ்க்கையில் கூகுளும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த ஒரு தகவல் வேண்டுமானாலும் நம் நினைவிற்கு வருவது கூகுள்…
கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள்
அமெரிக்காவில் கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார்…
பிரதமர் மோடியின் தோளை தட்டி வாழ்த்து சொன்ன ஜோ பைடன்…
ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பிரதமர் மோடி…
மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோ
மீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் வழக்கம். ஆனால் இந்த வீடியோவில் ஒருவர் தூண்டில் போட்டு ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறார். அவர் அருகில் நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. பிடிபட்ட மீனை…
சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு
சர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம வென்றுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தாய்லாந்தில் போட்டி நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 22 அழகிகள் பங்கேற்ற நிலையில்…
1000 கி.மீ. வரை பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார் பேட்டரி… சீன நிறுவனம் அசத்தல்…
ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய…
ஹாங்காங்கின் அடையாளமாக திகழந்த ஜம்போ உணவகம் கடலில் மூழ்கியது…
ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், “ஜம்போ” கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கில் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் ஜம்போ உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்…
மலேசியா – பாகிஸ்தானில் நிலநடுக்கம்
மலேசியாவில் நேற்று ஏற்பட்டது போல பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்தமான் தீவுகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய…
17 ஆயிரம் அடி உயரத்தில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்…
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் 17 ஆயிரம் அடி உயர பனிமலை பகுதியில் யோகா செய்துள்ளனர். உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி…