இலங்கையில் சீன அமைச்சர் புதிய முதலீடுகள் குறித்து பேச்சு
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான இலங்கைக்கு வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான சந்திப்பில் புதிய முதலீடுகள் செய்வது உள்ளிட்டவை குறித்து அவர் பேச்சு நடத்தினார்.விவசாயப் பணிஇலங்கையில் சீனா பல்வேறு உள்கட்டமைப்பு…
நியூயார்க்கில் சொகுசு ஹோட்டல் வாங்கும் ரிலையன்ஸ்
நியூயார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை, 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், அந்நாட்டின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாகும். உலகளாவிய அங்கீகாரத்தைப்…
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: இதுவரை 21 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை…
வடகொரியாவில் வீடு வீடாக சென்று கையெழுத்து கேட்கும் அதிகாரிகள்
வடகொரியாவில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி வடகொரியாவில் உள்ள பியாங்சோன் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் அதிபர் கிம் ஜாங் உன்…
வெள்ளிக்கிழமை வேலை நாள்! – அரபு நாடுகளில் அமல்!
2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி சனி, ஞாயிறு உள்ளிட்ட இரண்டரை நாட்கள் என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்திருந்தது. வார விடுமுறை நாட்களை மாற்றி அறிவித்த பிறகு முதல் முறையாக…
பிரபல ஹாலிவுட் நடிகர் மறைவு
பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94). அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தைச் சேர்ந்தவர். இவர் 1964-ம் ஆண்டு லிலிஸ் ஆஃப் தி பில்ட் என்ற படத்தில் நடத்துள்ளார். இந்த படத்திற்காக சிட்னி பைய்டியருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது…
உயரமாக கட்டப்பட்ட – 99 அடி புத்தர் சிலையை இடித்து தள்ளியது சீனா
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர். வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தற்போது இதனைத் தெரிவித்தாலும், இது சில மாதங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படுகிறது. சிலை உயரமாக…
புதிய முறையில் வாழ்க்கை துணையை தேடும் வாலிபர்
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பதாகை வைத்து வித்தியாசமான முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது. லண்டனில் வசித்து வருபவர் Muhammad Malik. 29 வயதான இவர் Birmingham நகரில் சுமார் 20 அடி உயரத்துக்கு பெரிய பதாகை…
நான் சீக்கிரமே இறந்து விடுவேன் – எலும்பாக மாறி வரும் இளைஞரின் உருக்கமான பதிவு
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல எலும்பாக மாறி வருவது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் Joe Sooch(29). இவருக்கு 3 வயது ஆகும் போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.…
இத்தாலி டு அமிர்தசரஸ் விமானத்தில் பயணித்த 125 பயணிகளுக்கு கொரோனா
இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் நகரத்துக்கு இன்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 19 குழந்தைகள் உள்ளிட்ட 179 பயணிகள் இருந்த இந்த விமானம், இத்தாலியின் மிலன் நகரிலிருந்து புறப்பட்டு,…








