• Tue. Apr 30th, 2024

உலகம்

  • Home
  • தாலிபன்கள் எடுத்த அதிரடி முடிவு… காபூலுக்கு சூட்டப்படப்போகும் புதிய பெயர் என்ன தெரியுமா?

தாலிபன்கள் எடுத்த அதிரடி முடிவு… காபூலுக்கு சூட்டப்படப்போகும் புதிய பெயர் என்ன தெரியுமா?

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தற்போது எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது, அமெரிக்கா,…

ஏமாற்றிய ஜோ பைடனுக்கு எதிராக ஆப்கான் மக்கள் போராட்டம்!…

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காவே காரணம் என ஆப்கன் மக்கள் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் அங்கு அசாதரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் இந்த…

ஹைதி நிலநடுக்கம்- உயிரிழப்பு அதிகரிப்பு!…

ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள், கட்டிடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் என…

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு!..

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது.…

தாலிபான் விவகாரம் – விமர்சனங்களை சந்திக்கும் அமெரிக்கா!…

தாலிபான் விவகாரம் – விமர்சனங்களை சந்திக்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெளியேற்றிய விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தாலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின்…

காபூலில் கதறியடித்துக் கொண்டு ஓடும் மக்கள்… மனதை பதறவைக்கும் வீடியோ!

ஆப்கான் அதிபர் மாளிகையை அதிசயமாக பார்க்கும் தாலிபான்கள்!

ஆப்கான் நிலவரம் பற்றி விவாதிக்க கூடும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்!..

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அடுத்த நடவடிக்கை குறித்தும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் விளக்கம் அளிக்க உள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தாலிபான்கள்!…

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அந்நாடு மீண்டும் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக…

உலகத்தால் கைவிடப்பட்ட ஆப்கான் – கதறும் பெண்கள்!..

உலகத்தால் கைவிடப்பட்ட ஆப்கான் – கதறும் பெண்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் வன்முறையின் நிழலில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறும்போது, தாலிபன்கள் மிக வேகமாக நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். கடுமையான சண்டை…