• Sun. Apr 28th, 2024

உலகம்

  • Home
  • தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட மாடல்

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட மாடல்

பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா, ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசிலின் மாடலான 33 வயதான கிரிஸ் கேலரா தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என்ற…

தாலிபான்களை கொன்று குவிக்கும் வடக்கு படைகள்

ஆப்கானில் பஞ்ச்ஷியரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அமருல்லா சாலே தலைமையிலான எதிர்ப்புக்குழுவுக்கும் இடையிலான உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே…

அமெரிக்கா செல்கிறாரா பிரதமர் மோடி..?

பிரதமர் மோடி இந்த மாதத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் மோடி தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஆப்கானிஸ்தானில் புதிய நெருக்கடி

ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபான் அரசு அமைப்பது 2-3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் இன்று அரசாங்கத்தை அமைக்க இருந்தனர். ஆனால், இப்போது இது நடக்காது. தலிபான் செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். தலைநகர் காபூலில் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  அதிபர் மாளிகை…

கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய இந்தியர்கள் உட்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஷேக் முகமது 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.

துபாயில் உள்ள டெய்ரா என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று கீழே விழும் நிலையில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. இந்த பூனை கீழே விழுந்து விடும் என முன்கூட்டியே அறிந்த நான்கு பேர்,…

ஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.

காபூல் கஜே பாக்ரா அருகில் ஒரு வீட்டின் மீது ISIS ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.

பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதி கொடுத்த அமெரிக்கா

அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனி பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி…

ஆப்கனில் அனைத்தும் முடிந்துவிட்டது- ஆப்கன் எம்.பி!..

காபூலில் இருந்து இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் சீக்கிய எம்.பி, ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்று தேம்பிய குரலில் கண்கலங்க பேட்டி அளித்துள்ளார். இந்திய விமானப்படையினரால் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்ட எம்.பி.,க்களில் ஒருவரான நரேந்தர் சிங் கல்ச, “எனக்கு அழுகை வருகிறது.…

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும் – முன்னாள் பிரதமர்!…

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. சீனாவை பின்பற்றி இலங்கையும் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாயை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே…

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு மாத இறுதி வரை காத்திருக்க முடிவு ?..

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், எப்போது ஆட்சி அமைக்கப்படும்…