வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று…!
பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி இராணி வேலுநாச்சியார். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இவர். 1730-ஆம் ஆண்டில் ,…
டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம் இன்று..!
1940-1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் டி. எஸ். துரைராஜ். தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார். டி. எஸ். துரைராஜ்…
இரமண மகரிஷி பிறந்த தினம் இன்று..!
தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி. அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன்…
நடிகை சாவித்திரி நினைவு தினம் இன்று..!
புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட திறமையாளர் சாவித்திரி.ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திரியின் இயற்பெயர் சரசவாணிதேவி. சிஸ்டா பூர்ணையா…
வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று!
பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ராணி வேலுநாச்சியார். இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகளாக, 1730 ஜன., 3ம் தேதி…
எம்.ஜி.ஆர்-ன் நினைவு தினம் இன்று..!
தமிழ் நாட்டில் இவரை அறியாத ஆளும் இல்லை இவர் செய்யாத நற்செயல்களும் இல்லை. அவர் தான் எம். ஜி. ஆர். மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர்.தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று…
கக்கன் நினைவு தினம் இன்று!
விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவர் கக்கன்.மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில், 1908…
கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று..!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக்…
பிரபஞ்சன் காலமான தினம் இன்று!
பிரபஞ்சன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.புதுச்சேரியில், 1945, ஏப்ரல் 27ல் பிறந்தார் இயற்பெயர், சாரங்கபாணி வைத்தியலிங்கம். தஞ்சாவூர் கரந்தை கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரிலேயே, ஆசிரியராக…
நடிகர் ராஜேஷ் பிறந்த தினம் இன்று..!
டிசம்பர் 1949ல் பிறந்தவர் ராஜேஷ். தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் ராயபுரம் கண்ணப்ப…