சாரு நிவேதிதா பிறந்த தினம் இன்று..!
தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா. இவர் 18 டிசம்பர் 1953ல் பிறந்தார்.மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பை விட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின்…
உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் பிறந்த தினம் இன்று!
ஒரு மிருதங்க வாசிப்பாளராக இவ்வுலகிற்கு அறிமுகமானவர் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன். அருபதி நடேசன், தஞ்சாவூர் வைத்தியநாதன், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், கும்பகோணம் ரங்கு ஆகியோரிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார். சிவராமன் தனது பத்தாவது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.…
மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த தினம் இன்று!
மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல…
டி.என்.சேஷன் பிறந்த தினம் இன்று!
இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்தவர் டி.என்.சேஷன். கேரள மாநிலம் பாலக்காட்டில், 1932 டிசம்பர் 15ம் தேதி பிறந்தார், திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்ற, டி.என்.சேஷன். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் முதுகலை பட்டம்…
சோமசுந்தர பாரதியார் காலமான தினம் இன்று!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர் சோமசுந்தர பாரதியார். துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 1879 ஜூலை, 27ல் பிறந்தார். சிறந்த தமிழறிஞரன இவரின் இயற்பெயர், சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரண்மனையில் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை…
எழுத்தாளர் நா.பார்த்தசாரதி காலமான தினம் இன்று!
அறியப்படுபவர் நா.பார்த்தசாரதி.விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில், 1932 டிசம்பர் 18ல் பிறந்தார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். நாவல், சிறுகதை,…
நடிகர் ரகுவரன் பிறந்த தினம் இன்று!
வில்லனா ஒரு காலத்தில் கொடுக்கட்டி பறந்து தன் வித்தியாசான குரல் வளத்தாலும் தனித்துவமாக ஜொலித்த நடிகர் ரகுவரன்.கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில், 1958 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர், ரகுவரன். தந்தையின் தொழில் நிமித்தம் காரணமாக, கோவைக்கு குடிபெயர்ந்தார். இளங்கலை…
ராஜாஜி பிறந்த தினம் இன்று!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில், 1878 டிசம்பர் 10ல் பிறந்தவர், ராஜாஜி.இவரின் இயற்பெயர், சி.ராஜகோபாலாச்சாரி.பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.கடந்த, 1937 முதல் 1940 வரை, மதராஸ் மாகாண முதல்வராக பதவி…
மதுரை எஸ்.சோமு காலமான தினம் இன்று!
தஞ்சையில், 1919 பிப்., 9ல் பிறந்தவர், எஸ்.சோமசுந்தரம். இவர் தந்தையின் பூர்வீகமான மதுரையை தன் பெயரில் சேர்த்து, ‘மதுரை எஸ்.சோமு’ என மாற்றிக் கொண்டார்.சித்துார் சுப்பிரமணிய பிள்ளையிடம், 14 ஆண்டுகள் குரு குலவாசம் இருந்து கர்நாடக இசை பயின்றார். தன் முதல்…
ஷோலேவின் நாயகன் தர்மேந்திரா பிறந்த தினம் இன்று..!
தர்மேந்திரா எனும் தரம் சிங் தியோல் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பண்முகம் கொண்டவர். தர்மேந்திரா 1935 டிசம்பர் 8 ஆம் நாள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன்…