இன்று சூரியனில் கரும்புள்ளிகளை கண்டுபிடித்த வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள்
சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்த ஜெர்மனிய வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள் இன்று (மே 7, 1617). டேவிட் பாப்ரிசியசு (David Fabricius) மார்ச் 9, 1564ல் எசன்சு நகரில் பிறந்தார். 1583ல் எல்ம்சுடெட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று,…
இன்று நோபல் பரிசு பெற்ற வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள்
மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011). வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல்…
இன்று பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம்
பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப்…
இன்று கணித மேதை யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள்
19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர், யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள் இன்று (மே 5, 1859). யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ (Johann Peter Gustav Lejeune Dirichlet) பிப்ரவரி 13, 1805ல் ஜெர்மனியில் டியூரென்ல்…
இன்று வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய தியோடர் வான் கார்மான் நினைவு நாள்
வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் நினைவு நாள் இன்று (மே 6, 1963) தியோடர் வான் கார்மான் (Theodore von karman) மே 11, 1881ல் ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்தார்.…
இன்று மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள்
ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912). நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில்…
இன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்
பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD). ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day)…
இன்று சுறாக்களின் சிறப்பியல்புகளை ஆராய்ந்த யுஜினி கிளார்க் பிறந்த நாள்
சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் பிறந்த நாள் இன்று (மே 4, 1922). யுஜினி கிளார்க் (Eugenie Clark) மே 4, 1922ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தவர்.…
இன்று நீராவி இயந்திரத்தின் உயவிடல் கண்டுபிடித்த எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள்
பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர், எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள் இன்று (மே 2, 1844). எலைஜா ஜெ. மெக்காய் (Elijah J. McCoy) மே 2, 1844ல் கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில்…
இன்று நோபல் பரிசு பெற்ற வேதியலாளர் கியூலியோ நட்டா நினைவு நாள்
உயர் ரக பாலிமர் வகைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியலாளர் கியூலியோ நட்டா நினைவு நாள் இன்று (மே 2, 1979) கியூலியோ நட்டா (Giulio Natta) பிப்ரவரி 26, 1903ல் இத்தாலியின் இம்பீரியாவில் பிறந்தார். 1924ல் மிலனில்…



