• Fri. Mar 29th, 2024

இந்த நாள்

  • Home
  • இன்று சுறாக்களின் சிறப்பியல்புகளை ஆராய்ந்த யுஜினி கிளார்க் பிறந்த நாள்

இன்று சுறாக்களின் சிறப்பியல்புகளை ஆராய்ந்த யுஜினி கிளார்க் பிறந்த நாள்

சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் பிறந்த நாள் இன்று (மே 4, 1922). யுஜினி கிளார்க் (Eugenie Clark) மே 4, 1922ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தவர்.…

இன்று நீராவி இயந்திரத்தின் உயவிடல் கண்டுபிடித்த எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள்

பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர், எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள் இன்று (மே 2, 1844). எலைஜா ஜெ. மெக்காய் (Elijah J. McCoy) மே 2, 1844ல் கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில்…

இன்று நோபல் பரிசு பெற்ற வேதியலாளர் கியூலியோ நட்டா நினைவு நாள்

உயர் ரக பாலிமர் வகைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியலாளர் கியூலியோ நட்டா நினைவு நாள் இன்று (மே 2, 1979) கியூலியோ நட்டா (Giulio Natta) பிப்ரவரி 26, 1903ல் இத்தாலியின் இம்பீரியாவில் பிறந்தார். 1924ல் மிலனில்…

மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம்

உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள், மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம் (Labour Day) (மே 1) தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day) என்பது மே 1ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும்.…

இன்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர் தியாடர் வில்லியம் சுலட்ஸ் பிறந்த நாள்

பொருளியல் கோட்பாடுகளை வகுத்து அதை புகழ் பெறச் செய்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர் தியாடர் வில்லியம் சுலட்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1902). தியாடர் வில்லியம் சுலட்ஸ் (Theodore William Ted Schultz) ஏப்ரல் 30,…

இன்று சிறந்த கணித வல்லுனர், கார்ல் பிரீடிரிக் காஸ் பிறந்த நாள் இன்று

கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர், கார்ல் பிரீடிரிக் காஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1777). ஜொஹான் கார்ல் பிரீடிரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) ஏப்ரல் 30,…

இன்று மின்சார வட்டவில் விளக்கு கண்டுபிடித்த ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள்

மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஆங்கிலேய கணிதவியலாளர், இயற்பியலாளர், ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1854). ஹெர்த்தா அயர்ட்டன் (Hertha Ayrton) ஏப்ரல் 28, 1854ல் இங்கிலாந்து,…

இன்று சர்வதேச தொழிலாளர் நினைவு நாள்

வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (ஏப்ரல் 28) சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (International Workers’ Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day…

இன்று ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள்

மூளையில் நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1962). எட்வார்ட் மோஸர் (Edvard Moser) ஏப்ரல் 27, 1962ல் எட்வார்ட் பால்…

இன்று வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள்

வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று ( ஏப்ரல் 27, 1883). ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே (Edouard Albert Roche) அக்டோபர் 17, 1820ல் மோண்ட்பெல்லியர் பிரெஞ்சில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில்…