• Thu. Apr 25th, 2024

இந்த நாள்

  • Home
  • இன்று ஒளியின் வேகத்தைத் கணக்கிட்டஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள்

இன்று ஒளியின் வேகத்தைத் கணக்கிட்டஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள்

ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள் இன்று (மே 9, 1931). ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில்,…

இன்று வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள்

வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கி, ஆக்சிசனும் ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதை கண்டறிந்த தற்கால வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள் இன்று (மே 8, 1794). அன்டோயின்-லாரன்ட் டி லவாய்சியர் (Antoine-Laurent de Lavoisier)…

இன்று பல முக்கிய அரிசி வகைகளை உருவாக்கிய கூடூரு வெங்கடாசலம் நினைவு நாள்

பல முக்கியமான அரிசி வகைகளை உருவாக்கிய, பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாய விஞ்ஞானி கூடூரு வெங்கடாசலம் நினைவு நாள் இன்று (மே 8, 1967). கூடூரு வெங்கடாசலம் (Guduru Venkata Chalam) 1909 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள…

இன்று சூரியனில் கரும்புள்ளிகளை கண்டுபிடித்த வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள்

சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்த ஜெர்மனிய வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள் இன்று (மே 7, 1617). டேவிட் பாப்ரிசியசு (David Fabricius) மார்ச் 9, 1564ல் எசன்சு நகரில் பிறந்தார். 1583ல் எல்ம்சுடெட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று,…

இன்று நோபல் பரிசு பெற்ற வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள்

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011). வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல்…

இன்று பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம்

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப்…

இன்று கணித மேதை யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள்

19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர், யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள் இன்று (மே 5, 1859). யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ (Johann Peter Gustav Lejeune Dirichlet) பிப்ரவரி 13, 1805ல் ஜெர்மனியில் டியூரென்ல்…

இன்று வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய தியோடர் வான் கார்மான் நினைவு நாள்

வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் நினைவு நாள் இன்று (மே 6, 1963) தியோடர் வான் கார்மான் (Theodore von karman) மே 11, 1881ல் ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்தார்.…

இன்று மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள்

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912). நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில்…

இன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD). ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day)…