• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் -மாணிக்கம் தாகூர் பேட்டி..,

அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் -மாணிக்கம் தாகூர் பேட்டி..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- காங்கிரஸ் தலைவர் கார் கேக்…

சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்-எம் பி கார்த்திக் சிதம்பரம்..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் ஆட்சி அமைந்து குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான…

“ஆணவம் அழிவிற்கு வழி!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்‌ஷன்…

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிவிப்பு..,

அதிமுகவும், தொண்டர்களும் அழிந்தால் கூட, தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் ஈபிஎஸ். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது! அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிமுக…

கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக புகாரளிக்க இ-மெயில் ஐடி அறிவிப்பு..,

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து [email protected] என்கிற தன்னுடைய மெயில் ஐடியில் புகார் தெரிவிக்கலாம். -இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு விட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி..,

இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன்பு…

முன்ஜாமின் கோரி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..,

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தவெக நகரச்செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு என முன்னாள்…

வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்..,

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம் வந்த நிலையில், tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம் எனவும்தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன். 200க்கு 200 கட் ஆப்…

பார்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு..,

தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர் விடாமல் தவெக அரசும் 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக, டெண்டர் எடுத்தவர்களுக்கான கால…

தயாளு அம்மாளை நேரில் சென்று பார்த்த ஸ்டாலின் …

தயாளு அம்மாளுக்கு அப்போலோவில் 2-வது நாளாக சிகிச்சை: நேரில் சென்று ஸ்டாலின் நலம் விசாரித்தார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு வயது மூப்பு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு…