தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..!
கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்த நிலையில், இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர்…
டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!
தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை வாரியமும் உச்ச நீதிமன்றமும்…
காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டி…
நாடாளுமன்ற தேர்தல் அதன் உரிய காலத்தில் தான் வருமா? அல்லது அதற்கு முன் வருமா என்ற கேள்வி, அரசியல் கட்சிகளிடையே மட்டுமே அல்ல பொது மக்களின் மத்தியிலும் அலசும் செய்தியாக உள்ளது. தி மு க. கூட்டணியில், காங்கிரஸ் முன்பு போட்டியிட்ட…
ரூ.50ஆயிரத்துக்கும் கீழ் வணிக வரி தள்ளுபடி.., பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!
ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரதமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் புதிய பிரச்னை..!
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அரசு வேலையில் இருப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக வந்த குறுஞ்செய்தியால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி…
ஆவின் பாக்கெட் அளவு குறைவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!
ஆவின் நிறுவனமானது பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஊதா நிற பால் பாக்கெட்டில் அளவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆவின் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்…
பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்..!
முருகப்பெருமானின் 3 வது படை வீடான பழனியில் பராமரிப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை சோதனை ஒட்டத்திற்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.தமிழகத்தில் தினமும் அதிக பக்தர்கள் வரும் ஆலயங்களில் முக்கியமானது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோயிலில் பக்தர்கள்…
காவிரி நதிநீர் உரிமைக்காக அக்.11ல் முழு அடைப்பு போராட்டம்..!
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நதி நீர் உரிமைக்காக, வருகிற அக்டோபர் 11ஆம் தேதியன்று முழு அடைப்பு போராட்டத்தை காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.கர்நாடகாவை கண்டித்து தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முழு…