இந்தியாவின் செல்ல மகள் வந்தனா!..இழிவை நீக்கி புகழை மீட்போம்!..
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா சாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதையொட்டி, சு.வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது..,டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய…
மக்களைத் தேடி முதல்வரின் மருத்துவ திட்டம் கோவையில் ஒரே நாளில் 544 பேர் பயன் அடைந்தன. அதிகாரிகள் தகவல்!…
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடக்கிவைத்தார். தொடர்ந்து வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் திட்டமாகும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.…
முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு!…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று 7.8.2021 தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஈஸ்வரய்யா, சமூக புரட்சி கூட்டணி தலைவர் நீதியரசர் வீரேந்திரசிங் யாதவ், கன்வீனர் ராஜீவ்ரஞ்சன் ராஜேஷ், தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவதேஷ்…
வணிகர்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு கட்டணத்தை ரத்து செய்தது தமிழக அரசு!…
தமிழ்நாட்டில் வணிகர்களுக்கான நல வாரிய உறுப்பினர்களாக சேர நிர்ணயிக்கப்பட்ட ரூ.500 பதிவுக்கட்டணத்தை ஸ்டாலின் தலைமையிலான அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில வரி மதுரை கோட்ட இணை ஆணையர் குறிஞ்சிசெல்வன் விடுத்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது.1989ம் ஆண்டு தமிழ்நாடு வணிகர்கள்…
முதியோர்கள் அதிகம் இருக்கும் மாநில பட்டியலில் இரண்டாம் இடம் தமிழகம்!..
மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ‘இந்தியாவில் 2021ம் ஆண்டில் முதியவர்கள்’ என்ற தலைப்பிலான ஆவணத்தை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவித்து உள்ளதாவதுநாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு 16.5…
டெல்லியில் மூன்றாவது நாளாக போராடும் தமிழக விவசாயிகள்!…
நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 3 வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களைச்…
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு!..
முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 7.8.2021 தலைமைச் செயலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்…
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் மற்றொரு பிழைத்திருத்தம் – பாஜக இளைஞரணி விளக்கம்!…
சமீபத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக விளங்கிய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.…
லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி கந்தசாமி, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நல்லம நாயுடு, ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை. எடப்பாடி பழனிச்சாமி உட்பட 5 முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்!…
லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.ஜி.பி.யாக உள்ள கந்தசாமி, 1996 -ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நல்லம நாயுடு ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து முன்னாள்…
கரும்பு விவசாயிகளுக்காக ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டம் அண்ணாமலை அறிவிப்பு!…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1400 கோடியை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். போன்ற…