• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • தமிழகத்தில் இலக்கை நோக்கி பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை: பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்..,

தமிழகத்தில் இலக்கை நோக்கி பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை: பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்..,

தமிழகத்தில் பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கை நோக்கி வேகமாகச் செல்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.கோவை தெற்கு மாவட்டம், மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,…

துணை முதல்வராகிறார் உதயநிதி..!மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி..,கலங்கிய அமைச்சர்கள்…

தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் புதிய அமைச்சர்களுக்கு இன்று 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்கே!! நீண்ட மாதமாக அமைச்சர் உதயநிதியை…

மரம் தங்கசாமி நினைவு நாள் காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா!

தமிழகம் முழுவதும் 1.67 லட்சம் மரக்கன்றுகள் நடவு. காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை’ முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி…

13 இடங்களில் சதம் அடித்த வெயில்…

தமிழகத்தின் 13 இடங்களில் இன்று வெயில் சுட்டெரிப்பு… தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். மதுரை நகரம் 104, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி,…

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி…

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த கோவை அன்னபூர்ணா ஹோட்டல் தொழில் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை என்றால் பாஜக ஆட்சியில் சாமனிய தொழில் செய்பவர்கள் நிலை என்னவாகும் என மாணிக்கம் தாகூர் MP பேசினார். தமிழகத்தை பொறுத்த அளவில் கேரளாவை…

வயநாட்டில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.! 100 குடும்பங்களுக்கு கறவை பசுமாடு வழங்குவதாக அறிவிப்பு!!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட கறவை பசுமாடு வழங்க இருப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து அந்த மக்களுக்கு…

பாம்புகள் நடனமாடும் காட்சிகள்

நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!

2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து பின்னர் குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு, ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ்,…

சவுக்கு சங்கரின் தாயார் மனு – தமிழக அரசுக்கு உத்தரவு!..

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக,குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்துஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு. இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.